Wednesday, 8 May 2013

ஒரு கட்டிடத்தை விரிவுபடுத்தி கட்டும் போது!

ஒரு கட்டிடத்தை விரிவுபடுத்தி கட்டும் போது இணைப்பு பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் காண்டிராக்டர்கள் அவ்வாறு செய்வது இல்லை. பழைய கட்டிடத்தையும், புதிய கட்டிடத்தையும் இணைக்கும் இணைப்பு பகுதிகளை முறையாக செய்யவில்லை என்றால் கட்டிடம் வலுவிழக்க நேரிடும்.

No comments:

Post a Comment