கட்டிடம் கட்டுவது யாராக இருந்தாலும் அது பழதடையாமல் நீடித்த காலத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் கட்டும் எல்லா கட்டிடங்களும் நீடித்த உழைப்பு தருவது இல்லை சில கட்டிடங்கள் கட்டிய சில ஆண்டுகளில் வலுவிழந்து விடுகின்றன, இதற்க்கு பல காரணங்கள் உண்டு. சாதாரணமாக டிசைன் மோசமாக இருந்தாலும், கட்டுமானம் மோசமாக இருந்தாலும், கட்டிடம் வலுவிழக்கக் கூடும். அதே போன்று சீராக பராமரிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒழுங்காக பழுதுபார்க்கவில்லை என்றாலும் கட்டிடம் வலுவிழந்து சிதைவடையக்கூடும். நீடிந்த ஆயுளுக்கு முறையான பாராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு அவசியம்.
Tuesday, 7 May 2013
கட்டிடம் பழுது பார்ப்பு அவசியம்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment