Sunday, 13 September 2015
Friday, 11 September 2015
உங்கள் வீட்டுக் கூரை பாதுகாப்பானதா?
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மச்சு வீடுகளின் உயரத்தை 12 முதல் 15 அடியாக அமைத்து சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தையும் , மழை நீர் கசிவையும் நீண்டகாலம் தாங்கும் விதமாக நம் முன்னோர்களால் சுருக்கி என்ற (வெதரிங் கோர்ஸ்) போடப்பட்டது.

இதில் சுண்ணாம்புக்கல்லை சுட்டுப் பொடித்து அதன் சுண்ணாம்பும் கடுக்காய் ,
கருப்பட்டி , இஞ்சி , தேக்கு மர இலை ஆகியவற்றைக் கொண்டு செக்கில் நைய
ஆட்டி , அதைக் குறிப்பிட்ட நாட்கள் வரை பாடம் செய்து பிறகு அதில் சுட்ட
செங்கற்களை சேர்த்து மேல்தளம் அமைத்து அதன் மேல் சுருக்கியாக (வெதரிங்
கோர்ஸ்) பயன்படுத்தினர். தென்னக மக்களின் கடவுளாக போற்றப்படுகின்ற
ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக்கால் முல்லைப்பெரியாறு அணையும் இதே
சுருக்கி (வெதரிங் கோர்ஸ்) முறையில் கட்டப்பட்டு காலங்களைக் கடந்து
கம்பீரமாக நிற்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிமெண்ட் , கம்பி
,செங்கல் ஆகியவை புதிய தொழில் நுட்ப முறைக்கு மாறிவிட்டன. மணல் கிடைக்காத
நிலையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மணல் கூட சந்தைக்கு
வந்துவிட்டது. இருந்தாலும் சுருக்கியை மிகவும் சுருக்கி சுண்ணாம்புப்
பௌடரும் , செங்கல் ஜல்லியை சேர்த்து நாம் இப்போது அமைக்கும் வெதரிங் கோர்ஸ்
, கேரள தட்டு ஓடுகள் , மேற்கூரையின் பாதுகாப்பையும் கட்டடத்தின்
வாழ்நாளையும் உறுதி செய்வதில்லை. இதற்காகவே புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு
தயாரிக்கப்பட்டுள்ளது ரூஃப் ப்ளஸ்.
இதன் சிறப்புகள் குறித்து ரூஃப் ப்ளஸ் உரிமையாளர் சந்திர சேகரன் கூறுவது :
வீடுகளின் மேற்கூரைகளுக்கு போடப்படும் வெதரிங் கோர்ஸ் அனைத்தும் மழை நீரை உறிஞ்சும் தன்மை , வெப்பத்தை உள்கடத்தும் தன்மை , கரைபடியும் தன்மை , அதிக எடை ஏற்றம் தரும் தன்மையைக் கொண்டதாக உள்ளது. உதாரணமாக ஒரு சதுர அடிக்கு சுருக்கி , தட்டு ஓடுகள் சேர்த்து 15 ல் இருந்து 17 கிலோவாக உள்ளது. அதாவது ஆயிரம் சதுர அடி கொண்ட மேற்கூரை மீது 17 டன் எடை ஏற்றப்படுகிறது.மழைக் காலத்தில் இதுவே 20 கிலோ எடையாக மாற்றம் அடைகிறது. அதாவது ஆயிரம் சதுர அடி கொண்ட மேற்கூறை மீது 20 டன் எடையாக மாறுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கான்கிரீட்டில் தண்ணீர் கசிவை ஏற்படுத்தி கனவு இல்லத்தை காலப்போக்கில் மிகுந்த சேதாரம் அடைய வழிவகை செய்கிறது. ரூஃப் ப்ளஸ் பதிப்பதால் ஒரு சதுர அடி மேற்கூரை 5 கிலோ எடையும் இதில் 100 சதவீதம் தண்ணீர் உறிஞ்சாத தன்மை உள்ளதால் மழைக் காலங்களில் அதே 5 கிலோ எடையாகவே உள்ளது. இதனால் மேற்கூரையின் மீது 10 முதல் 15 டன் வரை எடை குறைக்கப்பட்டும் , மழைநீர் கசிவை 100 சதவீதம் தடுக்கப்பட்டும் , கட்டடத்தின் நீடித்த வாழ்நாள் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வகை டைல்சை பதிப்பது பராமரிப்பது மிகவும் எளிது. இந்தியன் கிரீன் பில்டிங் ன் வழிகாட்டுதலின் படி ஜ.எஸ்.ஓ 9001 : 2008 , 14001 : 2004 தரச்சான்றிதழ் பெற்ற தொழிற்சாலையில் மென்மையான பல வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ரூஃப் ப்ளஸ் டைல்சை பதித்து இடைவெளியில் கிரவுட்டிங் செய்து அதன் மீது எங்களின் பிரத்யேக வாட்டர் ப்ரூப் கெமிக்கல்யை பூச்சு செய்து விட்டால் உங்கள் கனவு இல்லத்தை சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் இருந்தும் மழைநீர் கசிவில் இருந்தும் 100 % பாதுகாக்கலாம் , மின்தடை மிகுதியாக உள்ள இந்த நேரத்தில் வீட்டினுள் குளிர்சாதனம் , மின்விசிறி இல்லாமலேயே குளிர்ச்சியான சூழலை உணரலாம் . ஆண்டுக்கு 20 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம். உலக வெப்பமயமாதலையும் , சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். மரக்கன்று வைத்து 15 ஆண்டு கழித்து தரும் பலனை ரூஃப் ப்ளஸ் பதித்த உடனேயே கொடுக்கவல்லது. தனி வீடுகள் கட்டுவோர் , கட்டுமான நிறுவனங்கள் , பொறியாளர்கள் , பள்ளிகள் , கல்லுரிகள் , மருத்துவமனைகள் தங்கள் தேவைக்கு அணுகலாம். விற்பனைக்குப் பின் சிறப்பான சேவையும் அளிக்கப்படுகிறது.

Friday, 17 July 2015
Thursday, 16 July 2015
Monday, 13 July 2015
Sunday, 12 July 2015
சொந்தமாக வீடு கட்ட வேண்டும், அதை அழகாக அமைக்கவேண்டும்
சொந்தமாக வீடு கட்ட வேண்டும், அதை அழகாக அமைக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும், நினைக்கின்றனர்.நம் கனவுகள், கற்பனைகள் நிஜமாகி, பலதலைமுறைகளாக நீடித்திருக்கும் வீட்டிற்கு நாம் எந்த அளவுக்கு தரமான பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பது மிகமுக்கியம். வீடுக்கு உயிர்கொடுக்கும் சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்கள் எந்த அளவுக்கு தரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தலைமுறைகளாக வீடு தாங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கட்டுமானத்திற்கு உறுதி, தரம் சேர்ப்பதில் பிரதானமானது சிமென்ட். தரமான சிமென்ட் இல்லாமல், இன்று வானளாவிய கட்டிடங்கள் எழுந்திருக்காது. வீடுகட்டும் நிறுவனம்(பில்டர்ஸ்) என்ன வகையான சிமென்ட்டை பயன்படுத்திறது என்பதை வைத்தே பில்டர்ஸின் தரத்தை கண்டுபிடித்துவிடலாம். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை பெறவிரும்பும் பில்டர்ஸ் எப்போதும் தரமான சிமென்ட்டை பயன்படுத்துவார்கள்.
சரி, தரமான சிமென்ட்டை எப்படி அடையாளம் காண்பது, அதற்கான அளவு கோல் என்ன, சிமெண்டின் வகைகள் என்ன என்பதை அறிந்துகொண்டால், நம் கனவு இல்லத்தை அழகாக, ஸ்திரமாக, நமது குழந்தைகளுக்காக அமைக்லாம்.
சிமென்ட்டின் வகைகள், தரங்கள்..
சிமென்ட்டில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலும், வீடுகள், அடுக்குமாடிவீடுகள் ஆகியவற்றுக்கு “ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமென்ட்” எனும் வகையே பெரும்பாலான பில்டர்களால் பயன்படுத்தப்படுகிறது. சிமென்ட்களின் தரக்குறியீட்டை வைத்தே, அதன் உறுதித்தன்மை, இறுகும் தன்மை (செட்டிங்), நீடித்து உழைக்கும் தன்மையும் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், 33 கிரேடு, 43 கிரேடு, மற்றும் 53 வகை கிரேடு என 3 வகை சிமென்ட் மட்டும் பெரும்பாலும் வீடுகட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைப்பு மூலமே அனைத்து வகை சிமென்ட்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
இதில் 33 கிரேடு “போர்ட் லேண்ட் சிமென்ட்”(ஒ.பி.சி) என்பது சிறிய பணிகள், சாதாரண பூச்சு வேலை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை தற்போது குறைவாகவே புழக்கத்தில் உள்ளன. விலையும் குறைவு. 43 கிரேடு ஒ.பி.சி சிமென்ட் அனைத்து வகை வீடுகள், கட்டிடங்கள் எழுப்ப ஏற்றது. இந்தியாவில் பெரும்பாலும் இத்தகைய சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. இது 33 கிரேடு வகையைக் காட்டிலும் தரமானது, பலமானது. இந்த வகை சிமென்ட் மூலம், வீடுகள், கட்டிடங்கள் முழுமை பணி, சுற்றுச்சுவர், வீட்டின்அடித்தளம், வெளிப்பூச்சு, உள்பூச்சு, டைல்ஸ், மார்பில், கிரானைட் ஒட்டுதல், தரைப்பூச்சு போன்ற பணிகளுக்கு மிகச்சிறந்தது. 53 கிரேடு ஒ.பி.சி சிமென்ட் என்பது 33 கிரேடு, 43 கிரேடு சிமென்ட் வகையைக் காட்டிலும் மிகவும் உறுதியானது, தரம்கூடியது.
இந்த வகை சிமென்ட் அடுக்குமாடி குடியிருப்புகள், உயர்ந்த கட்டிடங்கள், பாலங்கள், உள்ளிட்ட பெரிய வகை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வீடுகள், அடுக்குமாடிகள் கட்டுவதற்கு கிரே வண்ணத்தில் சிமென்ட்டும், அழகிய வேலைபாடுகள், கட்டிடத்தின், உள்புற, வெளிப்புறத்தை அழகுபடுத்தும் பணிக்கு வெள்ளை நிற சிமென்ட்டும் பயன்படுத்தப்படுகிறது.
எது தரமான சிமென்ட்?
சிமென்ட்டில் பலவகைகள் உள்ளதையும், எந்தெந்த கட்டுமானங்களுக்கு எவை பயன்படுத்தப்படும் என்பதைப் பார்த்தோம். ஆனால், வலுவான, நேர்த்தியான வீட்டை அமைக்க, தரமான சிமென்ட்டை எப்படி ஆய்வு செய்து வாங்குவது. நாம் வாங்கும் சிமென்ட் எல்லாம் நல்ல சிமெண்டா, அதை எப்படி தெரிந்துகொள்வது. இதோ சில டிப்ஸ்.. வீடுகட்ட தேவையான சிமென்ட்டை தேர்வு செய்யும் போது, நம்பிக்கையான, பி.ஐ.எஸ் தர சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமென்ட்டை தேர்வு செய்வது தரத்தை உறுதிசெய்ய உதவும். நாம் தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமென்ட் மூட்டை மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா, மூட்டையின் வாய் கையால் தைக்கப்படாமல், இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும். மூட்டையின் வாய்ப்பகுதியின் தையல் பிரிக்கப்பட்டுள்ளதா, அல்லது கிழிந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து 6 வார காலத்திற்குள் இருக்கும் சிமென்ட்டை வாங்குவது பணிகளுக்கு சிறந்தது. தரமான சிமென்ட்டா என சோதிக்கும் போது, மூட்டையினுள் கைவிட்டு சிமென்ட்டை தொடும்போது, ஒருவித குளிர்ச்சி உணரப்பட வேண்டும். ஒரு கை சிமென்ட்டை அள்ளி ஒருவாளி நீருக்குள் போடும் போது, சிமென்ட் சில நிமிடங்கள் மிதந்து, அதன்பின்பு, கரைய வேண்டும். உடனடியாக நீரில் கரையும் சிமென்ட் ஏதேனும் குறைபாடு இருக்கும். சிறிது சிமென்ட்டை எடுத்து அதை பேஸ்ட் போல் குழைத்து ஓர் அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் செய்ய வேண்டும். அதை அப்படியே மெதுவாக நீரில் மூழ்கடிக்கும் போது, அந்த வடிவம் கரையக்கூடாது. அதனை வெளியே எடுத்து, 24 மணிநேரம் சென்றபின்பு, அந்த வடிவம் இறுகி கடினமானதாக மாறவேண்டும். சிறிதளவு சிமென்ட்டை எடுத்து கைகளில் , விரல் இடுக்கில் தேய்கும்போது மிருதுவாக, கொரகொரப்பு இன்றி இருக்க வேண்டும். சிமென்ட்டை வாங்கியபின்பு காற்று அதிகம் செல்லாத இடத்தில் அடுக்கிவைத்து பத்திரப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில், சிமென்ட் மூட்டையை பாலிதீன் உறை போட்டு மூட வேண்டும்.
Saturday, 11 July 2015
Experience with al naboodah construction uae

Sunday, 19 April 2015
Subscribe to:
Posts (Atom)